இன்று (ITK CENTRE) இல்லம் தேடிக் கல்வி மையம் பாப்பிசெட்டிப்பட்டியல் வானவில் மன்ற கருத்தாளர் திருமதி நந்தினி அவர்கள் அறிவியல் கருத்துக்களை செயல்பாடுகள் மூலம் சிறப்பாக கற்பித்தார் மைய செயல்பாடுகளை மதிப்பிற்குரிய காடையாம்பட்டி வட்டார கல்வி அலுவலர் திரு சிரில் விக்டர் அவர்கள் பார்வையிட்டார். பள்ளியின் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர் பயிற்றுனர்கள் உடன் இருந்தனர்.